Skip to main content

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்

ஆணாகி பெண்ணாகி நின்றானவன்
அவை ஒன்று தானென்று சொன்னானவன்
தான் பாதி உமை பாதி கொண்டானவன்
சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன்
காற்றானவன் ஒளியானவன்
நீரானவன் நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி 
என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்
 அன்பில் ஒளியாகி நின்றானவன்

Comments

Popular posts from this blog

மயக்கமா கலக்கமா

உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா

Oru kopayile en kudiyiruppu

"காவியத் தாயின் இளையமகன் காதல் பெண்களின் பெருந் தலைவன் மானிட ஜாதியில் தனி மனிதன் நான் படைப்பதனால் என் பேர் இறைவன்" Movie: Ratha Thilagam Singers: T M Soundararajan Music: K V Mahadevan Year of release: 1963