Skip to main content

Posts

Showing posts from May, 2020

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்

ஆணாகி பெண்ணாகி நின்றானவன் அவை ஒன்று தானென்று சொன்னானவன் தான் பாதி உமை பாதி கொண்டானவன் சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன் காற்றானவன் ஒளியானவன் நீரானவன் நெருப்பானவன் நேற்றாகி இன்றாகி  என்றைக்கும் நிலையான ஊற்றாகி நின்றானவன்  அன்பில் ஒளியாகி நின்றானவன்

மயக்கமா கலக்கமா

உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா