Skip to main content

Posts

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்

ஆணாகி பெண்ணாகி நின்றானவன் அவை ஒன்று தானென்று சொன்னானவன் தான் பாதி உமை பாதி கொண்டானவன் சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன் காற்றானவன் ஒளியானவன் நீரானவன் நெருப்பானவன் நேற்றாகி இன்றாகி  என்றைக்கும் நிலையான ஊற்றாகி நின்றானவன்  அன்பில் ஒளியாகி நின்றானவன்
Recent posts

மயக்கமா கலக்கமா

உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா

Aaru Maname Aaru indha aandavan kattalai aaru

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி சொல்லுக்கு செய்கை பொண்ணாகும் வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும் இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் எல்லா நன்மையும் உண்டாகும் Movie: Aandavan kattalai Singers: T. M. Soundararajan Music: Viswanathan - Ramamoorthy Year of release: 1964

Oru kopayile en kudiyiruppu

"காவியத் தாயின் இளையமகன் காதல் பெண்களின் பெருந் தலைவன் மானிட ஜாதியில் தனி மனிதன் நான் படைப்பதனால் என் பேர் இறைவன்" Movie: Ratha Thilagam Singers: T M Soundararajan Music: K V Mahadevan Year of release: 1963